Monday, April 27, 2009

இந்தியாவிற்கு தேவையா இந்த அவமானம் ?

இந்தியாவிற்கு தேவையா இந்த அவமானம் ?
 • போரை நடத்துவது இந்தியா அல்லது சோனியா தலைமையிலான கூட்டணிஅரசு என்பது மிகத்தெளிவு. இனியும் உலகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றமுடியாது.
 • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் போரை நிறுத்தஎச்சரிக்கை விட்டு விட்டது.
 • அந்த நாடுகளை மீறி போகும் தைரியம் சுண்டைக்காய் நாடானஇலங்கைக்கு இல்லை.
 • இங்கே போரை நடத்துவதும் தமிழர் துரோகம் செய்வதும் சோனியா வின்கூட்டணி ஆட்சிதான்.
 • இந்த போரினாலே உலக அரங்கில் இந்தியாவில் அசிங்கப்பட வைக்கபோகிறார்கள் காங்கிரஸ் நாய்களும் அதன் கூட்டணி கழுதைகளும்.
 • ஏன் இவர்களுக்கு இந்த ரத்த வெறி ?
இனி செய்தியை பாருங்கள் :

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்குதல்: கண்ணாடிகள் உடைந்து சேதம்; இரண்டு பேர் கைது


இன்று (திங்கள்) காலை 6 மணிமுதல், லண்டன் இந்தியத் தூதரகம் முன்னால் கூடிய தமிழர்களால் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பத்தில் குறைந்தளவு எண்ணிக்கையானவர்களே பங்கு கொண்டிருந்த போதிலும், அனைவரின் முகங்களும் பெரும் ஆத்திரத்தில் காணப்பட்டது.

பிரதான வாசல் பூட்டப் பட்டிருந்ததால், அமைதியாக காத்திருந்த மக்கள், காலை 8:30 மணியளவில் தூதரக பணியாளர்களால் கதவு திறக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில், பெரும் கோசத்துடனும், ஆக்ரோசத்துடனும், ஒரே நேரத்தில் உள்நுளைய முற்பட்டனர். ஆனால் பொலிசாரின் கடும் எதிர்ப்பினால் அது தடுக்கப்பட்டது.

5 அல்லது 6 பேர் உள்நுளைந்த நிலையில் கதவு முழுவதுமாக மூடப்பட்டு மேலதிக பொலிஸ் குவிக்கப் பட்டது. அதேநேரம் கோபம் கொண்ட ஒருவரால், சுத்தியல் மூலமாக வெளிப்புறக் கண்ணாடிகள் நொருக்கப் பட, காவல்துறையினர் பாய்ந்து சென்று அவரை கைது செய்ய முயன்றபோதும், அவர்களின் இரும்புப்பிடியிலிருந்து மக்களால் அவர் கூட்டத்துக்குள் இழுக்கப்பட்டதால் கைது தடுக்கப்பட்டது. உள்நுளைந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

நேரம் செல்லச்செல்ல தமிழர்களின் வருகை அதிகமானதால், அவசர அவசரமாக் தடுப்புகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது. எனினும் பெரும் எழுச்சியுடனும், கோசத்துடனும் தொடர்ந்த போராட்டம் முட்டை வீச்சிலும் இறங்கியது. கண்ணாடி ஜன்னல்களை நோக்கி வீசப்பட்ட முட்டைகளில் சில பொலிசார் மீதும் தவறுதலாக வீழ்ந்தது. எனினும் அதனால் பெரும் வாக்குவாதம் எதுவும் எழவில்லை.

இதுவரை நடந்த போராட்டங்களை விட, இன்று நடந்த இந்தப் போராட்டத்தில் மக்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அரசைவிட இந்திய அரசில் அவர்கள் பெருங்கோபம் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே தூதரகத்தின் வெளிப்புறக் கண்ணாடிகளை நோக்கி, பெருங்கற்கள், குளிர்பானத்துடனான கண்ணாடிப் போத்தல்கள், ஏன் மீன் டின்கள் கூட வீசப்பட்டன.

அப்போது இருவர் கைது செய்யப்பட்டனர். இருந்தாலும் அவர்களை விடுவிக்க மக்கள் எவ்வளவோ முயன்றனர். விலங்கிடப் பட்ட நிலையில் அவர்களை கொண்டு செல்ல விடாது பொலிசாரை சூழ்ந்து கொண்டனர். மக்கள் தொகை குறைவாக இருந்ததால் முடியவில்லை. பின் வாகனத்தில் ஏற்றிய பின்னர் கூட வீதியை மறித்து உட்கார்ந்தார்கள். ஆனால் காவல்துறையினர் இலகுவாக தூக்கி வீசி விட்டார்கள். உணர்ச்சி பூர்வமாக மாலை 4:30 இப்போராட்டம் இடம்பெற்றது.

தூதரகத்தின் பெரும்பாலான கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டு விட்டன. மக்களின் இந்தக் கொந்தளிப்புடன் தூதரகம் அவர்களை உள்வாங்கி இருந்திருந்தால் பெரும் சேதம் கண்டிருக்கும். எப்படியோ இது இந்திய அரசுக்கு மாபெரும் அவமானம் என்பதில் சந்தேகமில்லை. அதன் முகத்திரையை முழுவதுமாக கிழித்தாயிற்று. இனி சர்வதேசத்தின் நகர்வுகள் எப்படியிருக்குமென்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் போராட்டங்கள் இன்னும் விரியும்.

Sunday, April 26, 2009

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.

கருணாநிதியின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினையை அவர்கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோஅப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவதுஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை. அம்மையாரின் செய்தியைஇங்கே காணுங்கள் .


அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .

 • எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்குகோரிக்கை வைத்து.
 • அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம்யாரின் பார்வைக்கு? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுககட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே? பின் ஏன் இந்த உண்ணாவிரதம்சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியாஉண்ணாவிரதம் ? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்களஅல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்குஎதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரைசெய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு. இங்கே செய்தியைபாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html

 • மறுநாளே தாம் உண்ணாவிரத என்கிறார். எதை நம்புவது அல்லதுஅவரின் உண்மையான நோக்கம் என்ன.? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள்,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html

 • இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்றுகருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜpஅக்ஷே ஆகியோர் சேர்ந்துமுடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்தகூட்டணிதான்.
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்னதோன்றுகிறது.
 • அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது.
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html

 • எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும்அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சுஇருந்தது.
இந்த செய்தியை யும் பாருங்கள்
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/295929853021_296529923009297930062984300729803007_296229923009_297030092991_298429942997300629803007.html
 • நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதிசொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும். ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது. இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்றுமுட்டுகொடுதுகொண்டிருக்கின்றன, இந்த இரு அரசாங்கம் இணைந்துமூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரைநடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை.
 • நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
  http://www.mdmkonline.com/news/latest/299730142995302129953016_299030062995300729653016_29903009.html
அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம்கொடுத்துவிட்டது. இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம்ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது.
 • போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய்உணரதொடங்கிவிட்டது.இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தைஅப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும்.
 • ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும். அதற்குள்தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள். அதற்குத்தான்இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம்.

 • இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி,மன்மோகன்,சிதம்பரம்சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக.
 • ஒரே ஒரு சந்தோசம், இன்னும் சிறுது நாளில் (இரண்டொரு நாளில் )இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான்.

 • வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம். வெல்க அவர்களதுகூட்டணியின் ஈழப்பற்று.
-தோழர்.

தோழர்களே உண்மையான திமுக என்பது மதிமுக . புரிந்து கொள்ளுங்கள்.

சிங்கள் டீ குடித்து வேலை பார்த்த தோண்டல் இப்பொழுதும் சிங்கள் டீ குடிக்கின்ற நிலைமையில்தான் உள்ளான். ஆனால் அந்த கட்சியின் தலைவன்ஆசியாவின் நான்காவது பெரும் பணக்காரன் ஆனான் .

தோழர்களே உண்மையான திமுக என்பது மதிமுக . புரிந்து கொள்ளுங்கள்.

கருணாநிதி தொண்டன் உயிரையும் விலை பேசுபவர். வைகோ தொண்டனுக்காக கட்சிக்காக எதையும் செய்பவர்.

இனி செய்தி இங்கே :-
http://kaludai.blogspot.com/2009/04/blog-post_3622.html
மறுபடியும் "ஒரு கலைஞரின் "கடி"தம்":

இந்திய திருநாட்டின் 15வது நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கான பணி முடிந்து விட்டது. (இனி நீங்க வேட்டய அதாவது ஓட்டு வேட்டயத் தொடங்கலாம்)

வேட்பாளர்கள் எல்லாம் வாக்கு சேகரிக்கும் பணியிலே முனைப்பாக ஈடுபட்டுள்ள செய்தியினை அன்றாடம் செய்திதாள்கள் வாயிலாக படித்தும், தொலைபேசி வாயிலாக ஒரு சிலர் கூறுவதிலிருந்தும் தெரிந்து கொண்டிருக்கிறேன். (சிலர் என்பது யார் தலைவரே அவுங்க..அவுங்க தானே)

சில தொகுதிகளில் தேர்தல் பணி வேகமாக நடைபெற்ற போதிலும், ஒரு சில இடங்களில் நான் எதிர்பார்க்கின்ற அளவிற்கு வாக்கு சேகரிக்கும் பணி நடைபெறவில்லை என்பதை குற்றச்சாட்டாக அல்ல - இன்னும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செய்திட வேண்டுமென்ற எண்ணத்தோடும், ஆர்வத்துடனும் எழுதிட விரும்புகிறேன்.(எப்புடி நடக்கும் தலைவரே! நேத்து வந்த ரித்தீஸூக்கெல்லாம் மீட்டர வாங்கிகிட்டு சீட்ட குடுத்து வச்சிருக்கியலே)

1967ம் ஆண்டுவாக்கில் பெரியவர் பக்தவத்சலம் கழக தோழர்களின் தேர்தல் பணிகளைப் பார்த்து விட்டு, சிங்கிள் டீயைக் குடித்துவிட்டு மணி கணக்கில் பணியாற்ற கூடியவர்கள் திமுக தோழர்கள்' என்று நாடாட்டியதை மறந்திருக்க மாட்டாய். அத்தகைய நாடாட்டுக்கு சொந்தக்காரர்களாகிய உங்களிடம் நான் மேலும் மேலும் அத்தகைய பணிகளை எதிர்பார்க்கின்றேன்.(அந்தக் கால உடன்பிறப்புகள் சிங்கிள் டீ'க்கு வேலைசெய்வார்கள். ஆனால் இன்றைய உடன்பிறப்புகளுக்கு "கட்டிங்" உட்டாத்தான் வேலை நடக்கும் தலைவரே)

நடைபெறும் தேர்தல் தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அல்ல. மத்திய அரசிலே யார் அமரப்போகிறார்கள் என்பதைப் பற்றி முடிவு எடுக்கக்கூடிய தேர்தல். நாம் தொடர்ந்து கடந்த ஐந்தாண்டு காலமாக நாம் யாரோடு கூட்டணி அமைத்து 2004ம் ஆண்டிலே வெற்றி பெற்றோமோ அவர்களுடன்தான் இப்போதும் இருக்கிறோம் என்ற பெருமையோடு இருக்கின்றோம். (உண்மை தான் தலைவரே! 2004 ல் வென்றவர்களோடு தான் இந்த முறையும் இருப்பீர்கள், எதிர்க்கட்சி வரிசையில்)

ஐந்தாண்டு கால மத்திய ஆட்சிக்கு நாம் எந்த நேரத்திலும் இடைஞ்சல் கொடுத்ததில்லை. நல்லவை நடைபெற உரிமைக்குரல் எழுப்பாமல் இருந்ததும் இல்லை.(5 ஆண்டுகால ஆட்சியில் இடைஞ்சல் குடுக்கவில்லை என்பதும் முற்றிலும் உண்மை தான். ஆனா 5 வருஷத்துக்கும் வேண்டிய இடைஞ்சலித் தான் முன்கூட்டியே குடுத்து அவங்கள படாத பாடு படுத்திட்டீயலே! கப்பல் வேனும், IT வேனும், நெலக்கரி வேனும்னு)

தோழமை என்றால் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக நாம் அங்கே பணியாற்றியிருக்கிறோம். மத்திய அரசின் முக்கிய பங்குதாரர்களான காங்கிரஸ் கட்சியும் நாம் கேட்டுக்கொண்ட கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றியிருப்பதை நீயும் அறிவாய், நம் தமிழ்நாடும் அறியும்.(ஆமாம் ஆமாம். அவர்கள் வேறு வழியில்லாமல் "IT"யையும் சாலைப்போக்குவரத்தையும் கேட்டு வாங்கியதையை நாங்கள் அறிவோம் தலைவரே)

குறிப்பாக நம்முடைய மொழியை செம்மொழியாக்கிய ஒரே காரியத்திற்காகவே நாம் மீண்டும் மீண்டும் அந்த கட்சியை ஆதரிக்கலாம். அது போலவே சேது சமுத்திர திட்டம் எத்தனை ஆண்டுகளாக நாம் கேட்ட கோரிக்கை? 2,427 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த திட்டத்தை நமக்கு அளிக்க முன் வந்த அரசல்லவா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. (உண்மைதான். இலங்கைத் தமிழரின் மீது ஓடும் இரத்தம் செம்மை தான். அவர்கள் அழும் போது அவர்கள் வாயிலிருந்து குருதியோடு கலந்த தமிழ் சிவப்பாக தான் வெளியாகிறது....அதைத்தான் அவர்கள் யுங்கொடுத்து, பயிற்சி கொடுத்து தமிழைச் செம்மொழியாக்கினார்கள் என்று கூறுகிறார் தலைவர்)

பதவியேற்றவுடன் - நாம் கோரிக்கை வைத்தவுடன் நெசவாளர்களுக்கான சென்வாட் வரியை ரத்து செய்த அரசு அல்லவா? விவசாயிகளின் கடன்களை ரத்து செய்த அரசு அல்லவா? செம்மொழி மைய அலுவலகத்தை மைசூரிலிருந்து மாற்றிக்கொடுத்து சென்னையிலே அமைத்திட்ட அரசல்லவா?(விவசாயக் கடன் ரத்து ஏழைகளுக்கு கிடையாது. விவசாய லோன் வாங்கி இரால் பண்ணை, மீன் பண்ணை அமைத்தவர்கள், டிராக்டர் வாங்கி வாடகைக்கு விட்டவர்கள் ஆகிய மிக ஏழைகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ததால் அவர்கள் நன்றியுடன் தான் இருப்பார்கள்)

கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை சென்னைக்கு அருகிலே அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று ஆயிரம் கோடி ரூபாய் வழங்க முன் வந்த அரசல்லவா? தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் மத்திய மந்திரிகளாக இடம் பெற உதவிய அரசு அல்லவா தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஏட்டில்தான் இடமில்லை! (ஒக்கனேக்கல் குடி நீர்த்திட்டத்தை முடக்கி வைத்துள்ளது அல்லவா?, மீன்கள் பதனிடம் கிடங்குத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளதல்லவா?, சிங்கள வீரர்களுக்கு பயிற்சியளிக்கிறதல்லவா....இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.,என்ன கழுதையின் கஷ்டமர்கள் நாளைக்கு வரமாட்டார்கள்)

இந்த கடிதத்தை நீ படித்துக்கொண்டிருப்பது ஏப்ரல் 26, 2009. இன்னும் 17 நாட்கள்தான் எஞ்சி இருக்கின்றன. எதற்கு? நீ வாக்கு சாவடிக்குள் சென்று உன் வாக்குகளை பதிவு செய்யவும், உன் முயற்சியால் எத்தனை வாக்காளர்களை நம் அணிக்கு ஆதரவாக நீ திரட்டி வைத்திருக்கிறாயோ, அவர்கள் எல்லாம் அவர்களின் வாய்மை நிறை வாக்குகளை நம் அணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பதிவு செய்திடவும்! (அதாவது கள்ள வோட்டுப் போடுறதுக்கு நீ எத்தனை பேரைத் திரட்டி வச்சிருக்கிறாயோ அவ்வளவு பேரையும் கரீக்கிட்டா கொண்டுவந்து சேர்த்திடனும் என்பது தான் தலைவரின் கோரிக்கை. அது மட்டுமில்லாம வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றவும், குறைந்த நேரத்தில் அதிக ஓட்டுக்களைக் குத்தவும் நல்லா பயிற்சி எடுத்துக்கோங்க என மறைமுகமாக சொல்லுகிறார் தலைவர்)

தி.மு.. என்றால் சொந்த கட்சி வேட்பாளர்களை விட அதிகமாக தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பணியாற்றும் என்ற பெருமை நமக்குண்டு. எனவே தோழமை கட்சிகளைச் சார்ந்தவர்கள் வந்து நம்மை அழைக்க வேண்டும் நமக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்காமல் நிற்பது எந்த கட்சி என பார்க்காமல் உழைக்க வேண்டும்.(நல்ல

கேட்டுக்குங்க உடன்பிறப்புகளா! தலைவர் சொல்லுறது தோழமைக் கட்சி தான்.

நீங்க பாட்டுல தோழர்கள் கட்சின்னு தப்பா புரிஞ்சிகிட்டுப் போயி

கம்னியூஸ்டுகளுக்கு வேலை பாத்திரப்போறிய)

ஜனநாயக முற்போக்கு அணியின் சார்பில் போட்டியிடுவது யார் எவர் என்பது முக்கியமல்ல. இந்த அணியின் வெற்றிதான் குறிக்கோள் என்ற உணர்வோடு நீ பாடுபடுவாய் என்று எனக்கு தெரியும். இருந்தாலும் அண்ணன் எழுதினானா என்று நீ கேட்கக்கூடாதல்லவா? என் பணியிலே நான் தவறி விடக்கூடாது அல்லவா? அதற்காகவே நினைவூட்டுகின்றேன்.(அண்ணன் என்று சொல்லிவிட்டார் என்பதற்காக நாளைக்கே கோபாலபுரத்துக்குப் போயி நின்னு ஆயிரங்கோடி சொத்துல பங்கு கேட்டு நிக்கக்கூடாது! என்ன)

அடுத்து. உன்னுடைய தொகுதியிலே திமுக போட்டியிட வேண்டுமென்று விரும்பி, தொகுதிப் பகிர்வில் தொகுதி தோழமை கட்சியோடு பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் நீயே போட்டியிட கருதியிருந்து அந்த வாய்ப்பு பறிபோய் வேறொருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அதைப் பற்றியெல்லாம் நினைப்பதற்கான நேரம் முடிந்து விட்டது. (உங்களுக்கெல்லாம் தலைவர் இதயத்தில் இடம் அளித்திருக்கிறார். நான் தெரியாமத்தான் கேக்குறேன். தலைவர் இதயத்துல என்ன மேன்சனா கட்டி உட்டு இருக்காரு. எல்லாருக்கும் அட்வான்ஸ் கூட வாங்காம இதயத்துல இடம் கொடுத்துடுறாரே?)

களத்திற்குள்ளே இறங்கி விட்டோம். இனி வெற்றி ஒன்றுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று அண்ணன் நான் என் அருமை தம்பியை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். (அதாவது வெற்றி வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் அதாங்க "என்ன வேண்டுமானாலும்" செய்யலாம் என்பது தான் இதன் அர்த்தம். புரிஞ்சிதா உடன்பிறப்புகளே)

இன்னும் அரைக்கிலோ மீட்டர் தூரத்துக்கு அறிக்கை நீள்கிறது. இதுக்கு மேல என்னாலயே தாங்கமுடியல. அதுனால இவ்ளோ போதும்..