Sunday, April 5, 2009

பத்திரிக்கை வியாபாரிகள் - கேள்வி பதில்

தொண்டர்களின் கேள்வி பதில்


தினமலர், தட்ஸ்தமிழ் போன்ற பத்திரிக்கைகள் எப்பொழுதும் மதிமுகவை அவமானப்படுத்து விதத்தில் எழுதுகின்றனவே ?

அவர்கள் வியாபாரிகள் வியாபாரக்கனக்கு எதற்காகவாவது அப்படி எழுதத்தான்செய்வார்கள். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளக்கூடாது.

ஏன் தொகுதிப்பங்கீடு முடியாமல் இழுத்துக்கொண்டே போகிறது ?


பொதுக்குழு கூடும் அன்று அனைத்திற்கும் விடை கிடைக்கும். கொஞ்சம்பொறுமையாக இருக்கத்தான் வேண்டும்.

நக்கீரனில் மதிமுகவின் வாக்கு வங்கி நன்கு சதவீதம் அல்லது இரண்டு சதவீதம் என்று கூறுகிறார்களே , கூட்டணி பற்றி இல்லாமல் மதிமுகவிற்கு தனிப்பாட்ட வாக்கு வங்கி எப்படிஉள்ளது?

பத்து தொகுதிகளில் இரண்டு லக்ஷம் வாக்குகள் உள்ளது. இருபதுதொகுதிகளில் ஒன்றரை லக்ச்த்திற்கு குறைவில்லா வாக்குகள் உள்ளது. மீதியுள்ள அனைத்து தொகுதிகளிலும் ஒரு லக்ஷத்திற்கும் குறைவில்லாவாக்குகள் உள்ளது.


இந்த தேர்தலில் வாக்கு- வெற்றி விகிதாசாரம் எப்படி இருக்கும் ?

வெற்றி தோல்வி என்பதை சில ஆயிரம் வாக்குகளே நிர்ணயிக்கும் சூழ்நிலைஉள்ளது. இதன்படிபார்த்தல் மதிமுக உள்ள அணி நாற்பதிலும் வெற்றி பெரும் இல்லை என்றால் அந்த அணிநாற்பதிலும் தோல்வி பெரும்.


தொகுத்து ,அன்புடன்
தோழர்

1 comment:

  1. மலம் தின்று வயிறு வளர்க்கும் பன்றிகளுக்கு பன்னீர் பூவின் வாசனை பிடிக்குமா?? கேடு கேட்ட தாசிக்கு தான் பத்தினியின் சோகம் தெரியுமா?? தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் செத்து போன மூன்று முத்துக்களை மறந்த மாபாவிகளே மதிமுக்காவை ஏளனமாய் பேசுவார்கள். சொரி நாய் குரைக்கவும் செய்யும், சில நேரம் கடிக்கவும் முயலும் - அதை அப்புறப்படுத்த நாம் முயல்வோம்.

    ReplyDelete