Friday, July 10, 2009

கருணாநிதி தாம் அரசர் என்ற நினைப்பில் உள்ளாரா?

கருணாநிதி தாம் அரசர் என்ற நினைப்பில் உள்ளாரா?


கருணாநிதி தாம் ஒரு ஜனநாயக அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மறந்து தாம்ஓர் அரசன் போலும் மற்றவர்கள் அவரது அடிமைகள் என்றும் நினைக்கறார்போலும்.

அவரது மமதையான செய்தியையும் அதற்க்கு நமது பதிலையும் இங்கே பாருங்கள்
:

இர‌த்த‌த்தை பா‌ர்‌த்தே அ‌ஞ்சாத நா‌ங்க‌ள் பாலை க‌ண்டா பய‌ப்பட போ‌கிறோ‌ம்: கருணா‌நித‌ி


அரசினவேண்டுகோளஏற்காமலபாலஉற்பத்தியாளர்களதொடர்ந்தபோராட்டமநடத்தி அரசபயமுறுத்நினைத்தாலஅதபற்றி அரசகவலைப்படாதஎன்றும், இரத்தத்தபார்த்தஅஞ்சாநாங்களபாலை க‌ண்டபய‌ப்பபோ‌கிறோ‌மஎன்றுமமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூறியுள்ளார்.

நமது கருத்து :
ஒரு லக்ஷம் பேர் ரத்தம் கொட்ட கொட்ட செத்தனர் ஈழத்தில் . இங்கே தமிழ்நாட்டில் பதினெட்டு பேர் தமது ரத்த நாளங்கள் அருந்த நிலையில் தம்மையே எரித்து கொண்டனர் . அதெர்க்கெல்லாம் பயப்படாத அல்லது கண்டு கொள்ளாத கருணாநிதியா இந்த பாலை கண்டு பயப்படபோகிறார்.


மேலு‌மபாலகொள்முதலவிலையஉயர்த்துவததொடர்பாவரும் 22ஆ‌மதேதி பேச்சநடத்தி நல்முடிவஎடுக்கலாமஎன்றும், அதுவரஉற்பத்தியாளர்களபொறுத்திருக்வேண்டுமஎன்றுமமுதலமைச்சரகேட்டுககொண்டுள்ளார்.

சட்ட‌ப்பேரவையிலஇன்றகேள்வி நேரமமுடிந்ததுமதமிழகத்திலபாலஉற்பத்தியாளர்களகொள்முதலவிலையஉயர்த்தககோரி நடத்தப்பட்டவருமபோராட்டமகுறித்தகவஈர்ப்பதீர்மானமவிவாதத்திற்கஎடுத்துககொள்ளப்பட்டது.

இதிலகலந்தகொண்டு அ.இ.அ.த‌ி.ு.க. உறுப்பினர் செங்கோட்டையன், ா.ம.க. உறு‌ப்‌பின‌ரி.ே.மணி, இ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ரசிவபுண்ணியம் ஆ‌கியோ‌ர் ‌பே‌சின‌ர்.

இதை‌ததொட‌ர்‌ந்தஉறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னகரு‌த்து‌க்கப‌தி‌லஅ‌ளி‌த்தமுதலமைச்சரகருணாநிதி பேசுகை‌யி‌ல், கடந்த 8ஆ‌மதேதி இந்பிரச்சனையகாங்கிரஸசட்டமன்கட்சிததலைவரசுதர்சனமஎழுப்பிபோதஉரியவர்களிடமகலந்தபேசி நல்முடிவஎடுக்கப்படுமகூறியிருந்தேன். அவ்வாறகூறியதுடனஇல்லாமலஅமைச்சர்களஆற்காடவீராசாமியையும், மதிவாணனையுமஅழைத்தஇதற்கமுடிவகாஅனுப்பி வைத்தேன். அவர்களபோராட்டமநடத்தி வருகின்சங்கத்தினதலைவரசெங்கோட்டவேலனையும், செயலரஎஸ்.ஆர்.ராஜகோபாலையும் 8ஆ‌மதேதி பிற்பகலிலஅழைத்தபேச்சுவார்த்தநடத்தினார்கள்.

இதற்கமுன்பாமற்றொரசங்கததலைவரமுகமதஅலி, அலுவலபணியாளரசங்கததலைவரபன்னீரசெல்வமஆகியோரையுமஅழைத்தபேசிபோது, வரும் 22ஆ‌மதேதி பேச்சுவார்த்தநடத்தி நல்முடிவஎடுக்கலாமஎன்அரசினகருத்தஏற்றுககொண்டசென்றார்கள். ஆனாலசெங்கோட்டுவேலனும், அவரதசங்மற்பொறுப்பாளர்களுமஅனைத்தகோரிக்கைகளையுமஉடனடியாநிறைவேற்வேண்டுமஎன்றகூறியதுடன் 9ஆ‌மதேதியன்றகாலவரையற்போராட்டத்தையும், சாலமறியலையுமமேற்கொண்டார்கள்.

உறுப்பினர்களஅப்பாலும் (பாலஉற்பத்தியாளர்கள்), இப்பாலும் (நுகர்வோர்) பேசினார்கள். நானஎப்பாலநிற்பதஎன்பததெரியவில்லை. துவாதமிழகத்திலமக்களபாலஒரபுனிதமாபொருளாகருதுவார்கள். லட்சுமி என்றகூசொல்வார்கள். அந்பாலநடுத்தெருவிலநின்றகொண்டகொட்டி பாலஊற்றுமபோராட்டமநடத்தி இருக்கிறார்கள்.

பாலஊற்றுவதஎன்பதகடைசி காலத்தில்தானசெய்வார்கள். அமங்கலமாமுறையிலஅவர்களநடத்திபோராட்டத்தஉறுப்பினர்களசரி என்றஒப்புககொள்கிறார்களா? அதற்காநானஅதஅலட்சியப்படுத்துவதாநினைக்கககூடாது.

தற்போதஆவினநிறுவனமசுமார் 333 கோடி அளவுக்கநஷ்டத்திலஇயங்கி கொண்டிருக்கிறது. மேலுமபாலுக்கமானியமகொடுத்தாலஅந்நிறுவனமஎன்னவாவது. அதசமயமபாலஉற்பத்தியாளர்களினகஷ்டமுமஎனக்கதெரியும். நுகர்வோரினகஷ்டமுமஎனக்கதெரியும்.

நமது கருத்து :
ஒரு லிட்டரின் தண்ணீர் விலை இப்பொழுது பதினாறு ரூபாய் . பாலும் அதே விலைக்குத்தான் விற்கிறது. அடுத்தும் போக எந்த அடிப்படையில் இரண்டாயிரம் கோடி ரூபா செலவில் இலவச தொலைகாட்சி கொடுக்கிர்றார். அதில் இவரது குடும்பத்திற்கு லாபம் என்பதால்தானே.எனவே 22ஆ‌மதேதி வரபாலஉற்பத்தியாளர்களபொறுத்துககொள்வேண்டும். அதுவரஎங்களுக்கசட்டமன்பணிகளஉள்ளன. அதற்கபிறகஅமர்ந்தபேசி ஒரநல்முடிவஎடுக்கலாம். நா‌னஏற்கனவநல்முடிவஎடுக்கப்படுமஎன்றஅறிவித்துமஅவர்களபாலஊற்றுமபோராட்டமநடத்தியதசரியா?

இதற்கமேலுமஅவர்களபோராட்டமநடத்தினாலஅவர்களபாலஅவர்களகீழஊற்றிககொள்ளட்டும். போராட்டமநடத்தி இந்அரசபயமுறுத்நினைத்தாலஅதநடக்காது. இரத்தத்தகண்டபயப்படாநாங்களபாலகண்டபயப்பபோகிறோம். எனினும் 22ஆ‌மதேதி வரபொறுத்திருங்கள். நல்முடிவஏற்படும். அப்படி நல்முடிவஏற்படாவிட்டாலஅதனபிறகபோராடலாம் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment