Thursday, April 9, 2009

பொதுக்குழு முடிவுகள்

மதிமுக நான்கு தொகுதிகளில் போட்டி அவை : விருதுநகர், நீலகிரி , ஈரோடு, தஞ்சை.

அடுத்த முக்கிய அறிவிப்பு :
மதிமுக சார்பில் தொலைகாட்சி ஆரம்பிக்க போகிறார்கள். வைகோ அவர்கள்அதிகப்படியான கரவோசை மத்தியில் இதை அறிவித்தார்கள்.


நட்புடன்
தோழர்.

No comments:

Post a Comment